மைக்கிறோசொவ்ற்றின் அநேகமான புறோகிறாம்களுக்கு இது பொருந்தும். வேட்டில் ஏதாவது டொக்கியுமென்டில் வேலை செய்யும்போது ஆல்ட்+0188 என கீ பண்ணினால் 1/4 வரும்
ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்
ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.
இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை தேவை ஏற்படின் உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்
0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,
ஆல்ட் உடன் கீ பாட்டில் உள்ள இலக்க கீக்களை மாத்திரம் பயன்ப்டுத்த்வேண்டும். அதிசயமாக உள்ளதா? பயன்பெறுங்கள். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

0 கருத்துரைகள்
Post a Comment