இது பலரும் அறிந்த ஒன்றாக இருக்கும் என்றாலும் அறியாதவர்களுக்காக ....
இதன் கீழ் உள்ள தொடரிமூலம் Team Viewer (full version) உங்கள் கனினி விண்டோஸ் என்றால் அல்லது ஆப்பிள் என்றா? என்பதற்கேற்ப அதனைப்பார்த்து தரவிறக்கம் செய்து பின் அதே போன்று உங்கள் நண்பரின் கனினியில் தரவிறக்கம் செய்து பின் அதன் ID இலக்கத்தையும் கடவுச்சொல்லையும் வேண்டி உங்கள் கனினியில் ID கேட்கும் இடத்திலும், கடவுச்சொல் கேட்கும் இடத்தில் கடவுச்சொல்லையும் எழுத வேண்டும், அல்லது உங்கள் IDஜயும் கடவுச்சொல்லையும் உங்கள் நண்பரின் கனினியில் எழுத வேண்டும் ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் எழுதக்கூடாது இப்போது உங்கள் கனினித்திரையில் நண்பரின் கனினி தெளிவாக தெரியும். நீங்கள் வீடியோ கோப்புக்களையோ, அல்லது ஏதாவது கோப்புக்களையோ உங்கள் கனினியில் இருந்து அல்லது நண்பரின் கனினியில் இருந்தோ இடமாற்றம் செய்யவேண்டுமானால் உங்களுக்கு கடவுச்சொல் கேட்கப்படும் இடத்தின் கீழ் file transfer என்பதை குறியிட வேண்டும் , நீங்கள் செய்வதை மற்றவர் பார்க்க மட்டும் வேண்டுமானால் presentation என்பதை குறியிட வேண்டும், நீங்கள் அவரது கனினியில் ஏதாவது வேலை செய்யவே அல்லது அவரது கனினியில் வைத்து அவருக்கு தெரியாத ஒன்றை விளங்கப்படுத்தவே remote support என்பதை குறியிட வேண்டும்.
இதுதான் அதற்குரிய தொடரி : http://www.teamviewer.com/download/index.aspx
இதில் Team Viewer (full version) என்பதை தரவிறக்கம் செய்யவும் இதில் ஒரு விசேசம் நீங்கள் உங்கள் கனினிக்குள்ளும் தரவிறக்கம் செய்யலாம் அல்லது உள்ளே தரவிறக்கம் செய்யாமல் சாதாரணமாகவும் செய்யலாம்.. ....
ஆரம்பத்தில் குழப்பினாலும் ஒருதரம் பயன்படுத்த இலகுவாகும்...
குறிப்பு: எமது கனினியை வேறு இடத்தில் இருந்து வேறு கனினியில் பார்ப்பது என்று ஒன்று இருக்கு அது வேறு இது வேறு குழப்பக்கூடாது ......குழம்பக்கூடாது....

0 கருத்துரைகள்
Post a Comment