உங்கள் "ஹார்ட் டிஸ்க்" வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது அதில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.
ஆனால் இப்போது அழித்தவற்றை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடிவிட முடியும்.

0 கருத்துரைகள்
Post a Comment