வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்..
உதாரணத்திற்கு சில
divx.avi.dat.vob mpg...
வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்..
என்ன செய்ய முடியும்?
அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர்ந்துவிடும்.. பலர் ஏதோ கணிணி அல்லது கொடுத்த சி.டி டிவிடி யில் கோளாறு என்று வீசவும் கூடும்.. அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாகவும் அதே சமயத்தில் அனைத்தையும் ஒர் இடத்தில் கிடைக்கும் வகையிலும் இரண்டு தொகுப்புகள் எனக்கு தெரிந்த வகையில் உள்ளன.. அவை ஆல் இன் ஒன் கோடிக்ஸ் மற்றும் எப்.எப்.டி சோ
இவை இரண்டில் ஒன்றை கணிணியில் நிறுவினால் போதும் பெரும்பாலான வீடியோ பிளேயர்கள் அதன் பார்மெட்டில் பிளே ஆக ஆரம்பிக்கும்..
இலவசமாக அது கிடைக்கும் இணைப்புகள்..
http://www.free-code...ow_download.htm
http://www.free-code...ck_All_In_1.htmஉதாரணத்திற்கு சில

(இதை பல ஆண்டி வைரஸ்கள் மேல்வேர் உள்ளதாக கூறும்)

0 கருத்துரைகள்
Post a Comment