தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

ம‌ணியின் கேள்வி : ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே?

பதில்:ஒரு ஹாட்டிஸ்க்கின் தனி பாட்டிஷனில் எல்லாவற்றையும் நிறுவி வைத்திருந்தால் reformat செய்யும்போது அழிந்து விடும் என்பது உண்மைதான் .முக்கியமான Datas இருப்பின் அவற்றை Backup எடுத்துவிட்டு பின் reformat செய்து இரு பாட்டிஷன்களாக பிரிக்கவேண்டும். பின்பு Datas ஐ restore செய்யலாம்

0 கருத்துரைகள்

Post a Comment