தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

(எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

பதில்: எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.
இரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.

0 கருத்துரைகள்

Post a Comment